எங்களது உணவகம் ஆனது ஆரோக்கியமான மற்றும் மிகச்சிறந்த சுவைகளில் அனைத்து வகையான சைவ உணவுகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது. வாடிக்கையாளர்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்ட நாங்கள் வரும் அனைவருக்கும் நம் பாரம்பரிய முறையில் உணவு வழங்கி வருகிறோம்.
அல்சர் மற்றும் அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்காக சாம்பாரில் வருகடலை, தேங்காய் அறவை பயன்படுத்தாமல் வீட்டு சமையல் முறையில் வைக்கப்படுகிறது. கர்பிணி பெண்கள், வயதானவர்கள், குழைந்தைகளுக்கு ஏற்றவாறு பல வகைகளில் எங்களது இயற்கையை ஒட்டிய அன்பினை வெற்றிகரமாகச் செலுத்தி வருகிறோம்.